தனுசு ராசி நேயர்களே இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி கே வர்மா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் குபேந்திரன் எடிட்டிங் பணி செய்துள்ளார்.
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
பில்மிபீட்ராசி வேண்டாம் , இனி யோசி நண்பா - என்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி
விமர்சனங்களை தெரிவியுங்கள்