
எங்க காட்டுல மழை
Release Date :
03 Aug 2018
Audience Review
|
எங்க காட்டுல மழை இயக்குனர் ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில், மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்த அதிரடி நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு ஸ்ரீ விஜய் இசையமைத்துள்ளார்.
கதை :
மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் நாயகன் மிதுனுக்கு காரில் லிப்ட் கொடுக்கிறார் மற்றொரு மதுரைக்காரர். சொந்த ஊர் காரர் என்பால் வீட்டிலும் தங்குவதற்கு இடம் தருகிறார். வேலை வெட்டிக்கு போகாமல் சும்மாவே ஊர் சுற்றித்திரியும் மிதுனுக்கு ஸ்ருதி ராமகிருஷ்ணன் மீது காதல் மலர்கிறது. இதற்கிடையில் தனது ஊர்கார நண்பன் அப்புக்குட்டியை...
-
ஸ்ரீ பாலாஜிDirector
-
tamil.filmibeat.comகுள்ள நரிக்கூட்டம் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ பாலாஜி இயக்கி இருக்கும் படம் எங்க காட்டுல மழை. முந்தைய படத்தை போலவே இதையும் ஜாலியாக சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் அலுப்பு தான் வருகிறது.
அப்புக்குட்டியும் அவரது பெட் நாய் ரோமியோவும் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பழைய தேவர் பிலீம்ஸ் காலத்துலேயே பார்த்துவிட்டதால் சிரிப்புக்கு பதில் சலிப்பு தான் வருகிறது.
சும்மா வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன் கையில் கிடைத்த இந்த தொகை, நல்ல உழைப்பாளியின் கிடைத்திருந்தால் அடைமழையாக பெய்திருக்கும்...
-
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
-
பிக் பாஸ் பாவனியை வெளுத்து வாங்கிய விக்ரமன்... இவரு ரியலாவே இப்படித்தானா?: ஷாக்கான ரசிகர்கள்!
-
யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
-
அக்கினேனி எனக்கு சித்தப்பா மாதிரி... நாக சைதன்யாவின் கண்டனத்தால் யூடர்ன் அடித்த பாலய்யா
-
நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கைது... என்ன காரணம் தெரியுமா?
-
ரிசார்ட் ஓனருடன் கீர்த்தி சுரேஷ் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அம்மா!
விமர்சனங்களை தெரிவியுங்கள்