எங்கிட்ட மோததே (2017)
Release date
24 Mar 2017
genre
எங்கிட்ட மோததே கதை
என் கிட்ட மோததே இயக்குனர் ராமுசெல்லப்பா இயக்கத்தில், நட்டி நடராஜ், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படம் 80' களில் ரஜினி மற்றும் கமல் ரசிகர்களின் மோதலை கதையம்சமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
**Note:Hey! Would you like to share the story of the movie எங்கிட்ட மோததே with us? Please send it to us ([email protected]).