X
தமிழ் » திரைப்படங்கள் » ஜீமினி மேன்
ஜீமினி மேன்

ஜீமினி மேன்

Action | Drama | Thriller | 11 Oct 2019 | 117 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

ஜீமினி மேன் கதை

ஜீமினி மேன் இயக்குனர் அங் லீ இயக்கத்தில் வில் ஸ்மித் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜெர்ரி பரூக்ஹெய்ம்ர் தயாரிக்க, இசையமைப்பாளர் லொரனே பல்ஃபி இசையமைக்கிறார். அதிரடி படமாக உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டியான் பிபே ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் டிம் ஸஃஉயர்ஸ் எடிட்டிங் பணிசெய்துள்ளார். ஜீமினி மேன் திரைப்படத்தின் கதை நாட்டிற்காக ரகசிய ஆய்வாளராக பணியாற்றும் வில் ஸ்மித் ஒரு கட்டத்தில் நாட்டின் உள்ள முக்கிய பிரமுகர்களால் வெறுக்கப்படுகிறார். இதனால் இவரை கொள்வதற்கு ஆணை ஒன்றினை அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது. இவரை கொள்வதற்கு எந்த ஒரு வீரனாலும் முடியாததால் செயற்கை முறையில் இவரின் ரத்த அணுவினை கொண்டு இவரின் க்லோன் என்று ஒருவரை ரகசியமாக உருவாக்கி இவரை கொள்ள முடுவு எடுக்கின்றனர். இதனை கண்டறிந்த வில் ஸ்மித் தன்னை தனது செயற்கை அனுவின் மூலம் பிறந்தவனிடம் இருந்து காத்து, அவனையும் காப்பாற்றுவதே இத்திரைப்படத்தின் அதிரடி திரைக்கதை. அதிரடி படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு பரமென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 04- 2019ல் வெளியாகவுள்ளது.
Read More

ஜீமினி மேன் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜீமினி மேன் அணியின் தகவல்

இயக்குனர் அங் லீ
ஒளிப்பதிவாளர் டியான் பிபே
தொகுப்பாளர் டிம் ஸஃயர்ஸ்
இசை லொரனே பல்ஃபி
தயாரிப்பாளர் ஜெர்ரி பரூக்ஹெய்ம்ர், டேவிட் எலிசன், டான் கிரங்கர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜீமினி மேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜீமினி மேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+