twitter

    ஹரி ஹர வீரமல்லு கதை

    ஹரி ஹர வீரமல்லு இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஹரி ஹர வீரமல்லு with us? Please send it to us ([email protected]).