X
இம்சை அரசன் 24-ம் புலிகேசி
Comedy | History | Aug 2024 |
Tamil

இம்சை அரசன் 24-ம் புலிகேசி கதை

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை இயக்குகிறார் சிம்பு தேவன். இத்திரைப்படத்திலும் நடிகர் வடிவேலு தான் கதாநாயகனாக வருகிறார். இவருக்கு ஜோடியாக பில்லா 2 படத்தின் நடிகை பரவதை ஓமனக்குட்டன் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகையர் பட்டறையை அறிவிப்புகள் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். 

இப்படத்தினை ஷங்கர் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிருக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+