X
தமிழ் » திரைப்படங்கள் » ஜில் ஜங் ஜக்
ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

Action | Comedy | 12 Feb 2016 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

ஜில் ஜங் ஜக் கதை

ஜில் ஜங் ஜக் இயக்குனர் தீரஜ் வைத்தியின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம்.  கதை :   கதை 2020-ம் ஆண்டில் தொடங்குகிறது. உலகில் பொருளாதார வீழ்ச்சி ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் போதை பொருட்கள் கடத்தல் தொழில் நடந்து வருகிறது.  இவ்வேலையை செய்பவர் போதை பொருள் கடத்தல் தொழில் தலைவர் தெய்வநாயகத்திற்கு (ஆர் அமரேந்திரன்) உதவியாக விஞ்ஞானி மருந்து (கே பகவதி பெருமாள்) மற்றும் பய் (பிவின்) இம்மூன்று பேரும் கோகோயின்யை கொண்டு செல்வதற்கான ஒரு தனி வழியை கண்டறிந்து அவ்வழியில் செல்ல, ஒரு பழைய அம்பாசிடர் காரினை உபயோகிக்க திட்டமிடுகின்றனர்.  இவ்வேளையை அவர் தனது ஊழியரான ஜில் (சித்தார்த்), ஜங் (அவினாஷ் ரகு தேவன்) மற்றும் ஜக் (சனத்) என்ற மூவரிடமும் ஒப்படைக்கிறார். அம்மூவரும் அந்த ரோஸ் நிற காரினை எடுத்துகொண்டு செல்லும் பயணம், அப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் இடையூர்கள் என்னென்ன.? அவர்கள் அப்பொருளினை சீன நாட்டினை சேர்ந்தவர்களிடம் கொண்டு சேர்த்தார்களா? இல்லையா? அவர்களுக்கு நடந்தது என்ன என்பதே விறுவிறுப்பான கதை.
Read More

ஜில் ஜங் ஜக் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜில் ஜங் ஜக் அணியின் தகவல்

இயக்குனர் தீரஜ் வைத்தி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை விஷால் சந்திரசேகர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜில் ஜங் ஜக் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Best vampire movie ever!!! Edward Cullen is the hottest vampire in history, and they make a stunning couple. They have chemistry and belong together. Excellent movie

×
2.5 /5 Your Rating

ஜில் ஜங் ஜக்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+