கடமையை செய் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் தனது கணேஷ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.
கடமையை செய் திரைப்படத்தின் கதை
எஸ் ஜே சூர்யா கோல்ட் மெடலிஸ்ட் பட்டதாரி ஆவார். வேலை கிடைக்காததால் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தாற்காலியமாக வாட்ச்மேன் வேலை செய்கிறார். ஒரு விபத்தில் சிக்கி மூளையில் சில கோளாறுகள் இவருக்கு ஏற்படுகிறது. அதற்கு பின் என்ன நடக்கிறது? என்பதே இப்படத்தின் கதை.