X
தமிழ் » திரைப்படங்கள் » கடமையை செய்
கடமையை செய்

கடமையை செய்

Comedy | Drama | 12 Aug 2022 | U/A |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

கடமையை செய் கதை

கடமையை செய் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் தனது கணேஷ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.  கடமையை செய் திரைப்படத்தின் கதை எஸ் ஜே சூர்யா கோல்ட் மெடலிஸ்ட் பட்டதாரி ஆவார். வேலை கிடைக்காததால் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தாற்காலியமாக வாட்ச்மேன் வேலை செய்கிறார். ஒரு விபத்தில் சிக்கி மூளையில் சில கோளாறுகள் இவருக்கு ஏற்படுகிறது. அதற்கு பின் என்ன நடக்கிறது? என்பதே இப்படத்தின் கதை.
Read More

கடமையை செய் நடிகர்கள் & படக்குழுவினர்

கடமையை செய் அணியின் தகவல்

இயக்குனர் வெங்கட் ராகவன்
ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி
தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் என் பி
இசை அருண் ராஜ்
தயாரிப்பாளர் ரமேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கடமையை செய் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கடமையை செய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+