X
முகப்பு » பிரபலங்கள் » சித்ரா லக்ஷ்மணன்
சித்ரா லக்ஷ்மணன்

சித்ரா லக்ஷ்மணன்

Actor
பயோடேட்டா:  சித்ரா லக்ஷ்மணன் இந்திய தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார். இவர் திரைத்துறைக்கு 1983-ம் ஆண்டு மண் வாசனை திரைப்படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரையில் அறிமுகமானவர். இத் திரை ப்படத்தினை தொடர்ந்து 1984-ம் ஆண்டு புதுமை பெண் திரைப்படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். 1988-ம் ஆண்டு சூரா சம்ஹாரம் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராகவும் திரைத்துறையில் பங்காளித்துள்ளார். இவர் வெள்ளித்திரையினை தொடர்ந்து 2006-ம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான க ங்கா யமுனா சரஸ்வதி தொடரில் நடித்துள்ளார். பின்னர் இதயம், சொந்த பந்தம், அக்கா, சந்திரலேகா என தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்து வருகிறார். இவர் பல திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பணியாற்றிருந்தாலும் 2010-ம் ஆண்டு வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற தமிழ் நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.
மேலும் படிக்க

சித்ரா லக்ஷ்மணன் திரைப்படங்கள்

சித்ரா லக்ஷ்மணன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சித்ரா லக்ஷ்மணன்

பெயர் சித்ரா லக்ஷ்மணன்
பிறந்த தேதி 22 Jan 1948
வயது 78
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சித்ரா லக்ஷ்மணன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+