கணம் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், ரித்து வர்மா, அமலா நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
கணம் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள்
கணம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வீடியோக்கள்
கணம் படத்தின் கதை
சிறு வயதில் விபத்தில் தனது அம்மாவை இழக்கும் ஆதிக்கு (ஷர்வானந்த்) டைம் டிராவல் மூலம் மீண்டும் தனது அம்மாவை (அமலா அக்கினேனி) சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்பாராத அந்த மரணத்தில் இருந்து தனது அம்மாவை காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் கணம் படத்தின் கதை.