X
கணம்

கணம்

Drama | 09 Sep 2022 | U | 154 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

கணம் கதை

கணம் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், ரித்து வர்மா, அமலா நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். கணம் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் கணம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வீடியோக்கள் கணம் படத்தின் கதை சிறு வயதில் விபத்தில் தனது அம்மாவை இழக்கும் ஆதிக்கு (ஷர்வானந்த்) டைம் டிராவல் மூலம் மீண்டும் தனது அம்மாவை (அமலா அக்கினேனி) சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்பாராத அந்த மரணத்தில் இருந்து தனது அம்மாவை காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் கணம் படத்தின் கதை.  
Read More

கணம் நடிகர்கள் & படக்குழுவினர்

கணம் அணியின் தகவல்

இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்
ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்
தொகுப்பாளர் ஸ்ரீஜித் சரங்
இசை ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ் ஆர் பிரகாஷ்பாபு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கணம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
டைம் டிராவல் கதையில் லாஜிக்கை எல்லாம் பார்க்காமல், சென்டிமென்ட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பது சில இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது.

கணம் ட்ரெய்லர்

Video Thumbnail

கணம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கணம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+