கென்னடி கிளப் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சூரி நடித்திருக்கும் ஸ்போர்ட்ஸ் மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தைசரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.
கபடி விளையாட்டினை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் பி குருதேவ் மற்றும் படத்தொகுப்பாளர் ஆன்டனி இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கதைக்கரு
-
'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
-
ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
-
ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
பில்மிபீட்பெண்கள் கபடியில் தேசிய அளவில் நடக்கும் ஊழலும், அந்த தடைகற்களை தாண்டி வெற்றி பெறும் தமிழக வீராங்கனைகளுமே கென்னடி கிளப் படத்தின் மையக்கரு.
விமர்சனங்களை தெரிவியுங்கள்