X
லிங்கா
Action | Drama | 12 Dec 2014 | U |
Tamil

லிங்கா கதை

லிங்கா, சூப்பர்ஸ்டாரின் 174-வது திரைப்படம். ஆக்ஸன் மற்றும் திரிலர் நிறைந்த இப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். பொன் குமரனின் வசனத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையாக ஜகபதி பாபு, அனுஷ்கா ஷெட்டி மற்றும் சொணாக்‌ஷி சின்ஹா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்  ஏ. ஆர். ரஹ்மான்.
 
கதை 

ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி காந்த்), புகழ் பெற்ற ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். மக்களுக்காக பிரிட்டிஷ் அரசாட்சி மற்றும் அவர்களின் விதிமுறையை எதிர்த்து போராடும் மனிதராக வருகிறார்.

ராஜா லிங்கேஸ்வரன் தன் கிராம மக்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நீர் அணை கட்டுவதற்காக மனு கொடுக்கிறார். ஆனால் இச்செயல் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதால் அம்மனுவை நிராகரிக்கின்றனர். அதனால் ராஜாவின் உதவியோடு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளிநாட்டவரின் உதவியில்லாமல் அணையை கட்ட ஆரம்பிக்கின்றனர். 

கிராம மக்கள் பல போராட்டங்கள், வலிகளை கடந்து அணையை கட்டி முடிக்கின்றனர். இந்நிலையில் சில உயர் அதிகாரிகளின் செயலினால் அணையை திறக்க அனுமதி மறுக்கப்படுகின்றது.

தண்ணீருக்காக போராடும் மக்கள் ஒருபுறம் இருக்க, அவர்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடும் லிங்கேஸ்வரன் இறுதியில் மக்களுக்காக போராடும் அவரது கொள்கையில் வெற்றிபெற்றாரா?  எவ்வாறு அவ்வனையை பிரிடிஷ்சிடமிருந்து மீட்டார்? என்பதே மீதிக்கதை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+