மாடத்தி, திருமதி லீனா மணிமேகலை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி இயக்கியுள்ள திரைப்படம். இத்திரைப்படம் 'கருவாச்சி ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் அஜ்மினா காசிம், பட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம், அருள் குமார் என பலர் நடித்துள்ளனர். இப்படம் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 6ல் வெளியாகியுள்ளது. தற்போது "நீ ஸ்ட்ரீம்" என்ற ஆன்லைன் ஓடிடி தளத்தில் இப்படம் 2021 ஜூன் 24ல் வெளியாகியுள்ளது.