twitter
    Tamil»Movies»Majaa»Story

    மஜா கதை

    மஜா 2005 - ம் ஆண்டு இயக்குனர் ஷபி இயக்கத்தில், விக்ரம், அசின், வடிவேலு, பசுபதி, விஜயகுமார், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்த அதிரடி, நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பிலார் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த தொம்மனும் மக்களும் என்ற படத்தின் ரீமேக்காக உருவானது. அதோடு, தெலுங்கில் இதே தலைப்பிலும், ஹிந்தியில் தாதா நம்பர் 1 என்ற தலைப்பிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.
    **Note:Hey! Would you like to share the story of the movie மஜா with us? Please send it to us ([email protected]).