X
மிஸ் மேகி
Comedy | 14 Oct 2025 |
Tamil

மிஸ் மேகி கதை

மிஸ் மேகி  2014 தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை லதா ஆர். மணியரசு எழுதி இயக்கியுள்ளார், இந்த படத்தில் கதாநாயகனாக  மதம்பட்டி  ரங்கராஜ் நடித்துள்ளார், ஜோடியாக  ஆத்மீக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லொள்ளுசபா மாறன் , குக் வித் கோமாளி சுனிதா நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசை கார்த்திக்  என்பவரால் இசையமைக்கப்பட்டது.  சதிஷ் சூர்யா படத்தை எடிட்டிங் செய்துள்ளார், ஒளிப்பதிவு கெளதம் ராஜேந்திரன் செய்துள்ளார்.
 


வெளியீடு
.
மிஸ் மேகி திரைப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+