3:33 கதை

    மூணு முப்பத்தி மூணு (3:33) இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் பிரபல தமிழ் திரைப்பட நடன ஆசிரியர் மற்றும் பிக்பாஸ் புகழ் சாண்டி அவர்கள் நடிகனாக அறிமுகமாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சாண்டி நாயகனாக நடிக்க, ஸ்ருதி செல்வம், ரேஷ்மா என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie 3:33 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).