மிஸ்டர் விர்ஜின் கதை

    மிஸ்டர் விர்ஜின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் அடல்ட் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் 2021-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் திரைக்கு வரவுள்ளது என்ற அதிகாரப்பூர்வமான அறிவுப்பு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் இணைந்து 2020 நவம்பர் 21ல் இணையத்தில் வெளியானது.
    **Note:Hey! Would you like to share the story of the movie மிஸ்டர் விர்ஜின் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).