X
நந்தன்
Action | Drama | 20 Sep 2024 | U/A | 110 Mins
Tamil

நந்தன் கதை

நந்தன் - இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் இரா சரவணன் தானே தயாரிப்பாளராக பணியாற்றி 'இரா என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கிப்ரான் இசையமைத்துள்ளார்.

நந்தன் திரைப்படத்தின் கதை

மாமன்னன், எலக்‌ஷன் படங்களின் வரிசையில் நந்தன் படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் படமாக உருவாகியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடி பகுதியில் பல வருடங்களாக தலைவராக இருந்து வரும் கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) இந்த முறை தலைவர் போட்டிக்கு நிற்க முடியாதபடி அரசின் அறிவிப்பு வருகிறது. அதன் காரணமாக தனது வீட்டில் வேலை செய்து வரும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த சசிகுமாரை தலைவர் போட்டிக்கு நிற்க வைக்கிறார். அதன் பின்னர், நந்தன் தலைவரானாரா? அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+