X
நோட்டா
Patriotic | 05 Oct 2018 | 153 Mins
Tamil

நோட்டா கதை

நோட்டா இரு முகன் புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இருமொழி திரைப்படமாக உருவான படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் மெஹ்ரீன் பிர்சடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கேஇ  ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். 

கதை : 

தமிழக முதலமைச்சர் விநோதனின் (நாசர்) மகன் பிளேபாய் வருண் (விஜய் தேவரகொண்டா). ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் விநோதன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு சாமியாரின் சொல்படி தனது வாரிசான வருணை அந்தப் பதவியில் உட்கார வைக்கிறார். வேண்டா வெறுப்பாக முதலமைச்சர் பதவியில் அமரும் வருண் அரசியல் விளையாட்டை எப்படி விளையாடுகிறார் என்பதே படம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+