பார்ட்டி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிவா, ஜெய், சந்திரன், ரெஜினா கேசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, சத்யராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை டி சிவா தயாரிக்க, பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தினை 2019-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 4 முதல் திரையில் எதிர்பாக்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.