X
தமிழ் » திரைப்படங்கள் » பட்டிபுலம்
பட்டிபுலம்

பட்டிபுலம்

Action | Comedy | 22 Mar 2019 | U/A |
Tamil

3 /5 Users

0 /5 Filmibeat

பட்டிபுலம் கதை

பட்டிபுலம் இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் புதுமுக நடிகர்களுடன் யோகிபாபு நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர்  எஸ் எஸ் திருமுருகன் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் யோகி பாபு பேய் வேடத்தில் நடிக்க, அமிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.கே.வர்மா மற்றும்  இசையமைப்பாளர் வல்லவன் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி இப்படத்தின் இயக்குனர் ‘கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பட்டிபுலம் என்ற ஊரில் சில இளைஞர்கள் பைக் ரேஸில்  ஈடுபடுவதால், ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை’ என்றார். இத்திரைப்படத்தை பற்றிய மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.
Read More

பட்டிபுலம் நடிகர்கள் & படக்குழுவினர்

பட்டிபுலம் அணியின் தகவல்

இயக்குனர் சுரேஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பட்டிபுலம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Chiyaan Vikram has a winner in Kandasamy. It is pure commercial masala entertainer that strikes a fine balance between style and substance, and also has a neat message. Susi Ganeshan has constructed an engrossing action driven adventure with panach..

×
3 /5 Your Rating

பட்டிபுலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+