பிரான்மலை இயக்குனர் அகரம்காமுரா இயக்கத்தில் வர்மன், நேகா, கஞ்சா கருப்பு, பாண்டி, வேல ராமமூர்த்தி நடித்துள்ள காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர் பி பாண்டியன் தயாரிக்க்க இசையமைப்பாளர் பாரதி விஸ்கார் இசையமைத்துள்ளளார்.
கதை கரு: குடும்ப கௌரவத்திற்கு கலங்கமான காதலை ஊரும் உறவும் எதிர்ப்பதே கதைக்களம்.
பிரான்மலை ஊரின் முக்கிய தலைக்கட்டான வேலராமமூர்த்தியின் மகன் செல்லப்பாண்டி(வர்மன்). அப்பா போல் இல்லாமல் மிகவும் சாதுவானவர், சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால் பாசத்துக்காக ஏங்ககூடிய நபர். இந்நிலையில் பெற்றோரை இழந்து...
Read: Complete பிரான்மலை கதை
-
அகரம்காமுராDirector
-
ஆர் பி பாண்டியன்Producer
-
பாரதி விஸ்கார்Music Director
-
வைரமுத்துLyricst
-
Pathaan: அமீர்கானால் முடியாததை சாதித்த ஷாருக்கான்.. கேஜிஎஃப் 2 முதல் நாள் வசூலை தாண்டிய பதான்!
-
மீண்டும் பஞ்சாயத்துக்கு வரும் மாவீரன்... ரீ-ஷூட்டுக்கு ரெடியான சிவகார்த்திகேயன்..?
-
வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் 'சைந்தவ்'
-
அரண்மனை 4ல் விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா? சந்தானத்துக்கு எவ்வளவு தெரியுமா?
-
சொன்னபடி செய்த பிக் பாஸ் அசீம்... ஆனாலும் விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்
-
பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த பதான்... வெறித்தனமான கம்பேக் கொடுத்த ஷாருக்கான்
-
பில்மிபீட்பிரான்மலை திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ஆதவா பாண்டியனும் மதுரை மண்ணின் மைந்தர்தான். கணினித்துறையில் பொறியியல் பட்டதாரியான ஆதவா, சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். கணினித்துறையில் இருந்து கலைத்துறைக்கு வந்தது எப்படி? என்பது பற்றி முதன்முறையாக நம்மிடையே மனம் திறந்துள்ளார் ஆதவா பாண்டியன்.
நண்பனின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்தான் பிரான்மலை படத்தின் கதை. காதல், நட்பு, குடும்ப சென்டிமெண்ட் கலந்த கதை. கதைத்களம் மதுரை என்பதால் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.
புதுமுகமான தன்னை தமிழ் சினிமா ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரவேண்டும் என்கிறார் ஆதவா பாண்டியன்...
விமர்சனங்களை தெரிவியுங்கள்