X
பொன்னுமணி
Drama | 16 Apr 1993 | U | 149 Mins
Tamil

பொன்னுமணி கதை

பொன்னுமணி இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் நடித்துள்ள குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜே. பி. ராஜாரவி மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் கதை கோகுல் கிருஷ்ணா என்பவருடையது, இவர் இத்திரைப்படத்தில் வசன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+