பிரியமான தோழி (2003)
Release date
11 Jun 2003
genre
பிரியமான தோழி கதை
பிரியமான தோழி இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில், மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி, வினீத் மற்றும் பலர் இணைந்து நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie பிரியமான தோழி with us? Please send it to us ([email protected]).