X
பியார் பிரேமா காதல்
Comedy | 10 Aug 2018 | U/A | 145 Mins
Tamil

பியார் பிரேமா காதல் கதை

பியார் பிரேமா காதல் இயக்குனர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், ரேகா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பலர் இணைந்து நடித்த காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இர்பான் மாலிக், எஸ் என் ராஜராஜன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதை : 

சென்னையில் நாம் தினந்தோறும் பார்க்ககூடிய ஒரு சராசரி மிடிஸ் கிளாஸ் இளைஞன் ஹரிஷ் கல்யாண். அதே சென்னையில் நாம் அரிதாக பார்க்கும் மேல்தட்டு அல்ட்ரா மாடர்ன் தேவதை ரைசா வில்சன். வழக்கம் போலவே முதலில் ஹரிஷ் பின்பு ரைசா என இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். திருமண பந்தத்தில் நம்பிக்கையில்லாத ரைசா, ஹரிஷை லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ நிர்பந்திக்கிறார். ஆனால் காதல், கல்யாணம், மனைவி, குழந்தை என வாழ்க்கையை நடத்தும் வெகுஜன மனப்பான்மையோடு உள்ள ஹரிஷுக்கு ரைசாவின் திட்டம் ஏற்புடையதாக இல்லை. இருவரும் லிவிங் டுகெதர் வாழ்வை வாழ்ந்தார்களா இல்லை திருமணம் செய்துகொண்டார்களா என்பது இளமை துள்ளும் பிற்பாதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+