X
ரேஞ்சர்
Action | Aug 2026 |
Tamil

ரேஞ்சர் கதை

ரேஞ்சர் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் சிபி ராஜ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ஜி தயாரிப்பில், இசையமைப்பாளர் அரோல் கோரெல்லி இசையமைத்துள்ளார்.

ஒரு உண்மை கதையினை மயக்கருவாக கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் தரணி, இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் பணியில் அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

ரேஞ்சர் படத்தின் பிரத்தியேக தகவல்கள்

இந்தியாவின் தேசிய விலங்கான புலி-யை சில சமூக விரோதிகள் சட்டத்திற்கு முரணாக அழித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து புலி-யை காப்பாற்றி இந்த சமூகத்திற்கு விலங்குகளின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைப்பதே ரேஞ்சர் திரைப்படத்தின் கதை.

ரேஞ்சர் திரைப்படத்தின் கதை ஒரு உண்மை கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஒரு வன துறை அதிகாரியாக இப்படத்தின் நாயகன் சிபி தோன்றியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+