சகுந்தலாவின் காதலன் - பி வி பிரசாத் இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றியுள்ள காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பி வி பிரசாத் தமிழில் காதலில் விழுந்தேன் படத்தினை இயக்கிய பிரபலமானவர்.
இப்படத்தில் பசுபதி, சுமன், கருணாஸ், மனோபாலா, ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.