X
சரக்கு
Drama | 29 Dec 2023 | U/A | 150 Mins
Tamil

சரக்கு கதை

சரக்கு - இயக்குனர் ஜெயக்குமார் ஜே இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்து தானே தயாரித்துள்ள திரைப்படம். இப்படத்தில் இவருடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், பாக்யராஜ், யோகி பாபு, ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ் டி ஆகிய இருவரும் ஒளிப்பதிவு பணிகளை செய்ய, படத்தொகுப்பாளர் தேவராஜ் எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.

2023 டிசம்பர் மாதம் 29ல் வெளியாகியுள்ள இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த மன்சூர் அலிகான் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதரித்துள்ளார்.



சரக்கு திரைப்படத்தின் கதை

மது அருந்துவதால் ஏற்படும் மது பிரியர்களின் நிலை மற்றும் கஷட - நஷ்டங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து பல கருத்துக்களை இப்படத்தின் மூலம் பல சமூக பிரச்சனைகளை இப்படத்தின் பேசியுள்ளனர், படக்குழுவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+