X
சரக்கு

சரக்கு

Drama | 29 Dec 2023 | U/A | 150 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

சரக்கு கதை

சரக்கு - இயக்குனர் ஜெயக்குமார் ஜே இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்து தானே தயாரித்துள்ள திரைப்படம். இப்படத்தில் இவருடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், பாக்யராஜ், யோகி பாபு, ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ் டி ஆகிய இருவரும் ஒளிப்பதிவு பணிகளை செய்ய, படத்தொகுப்பாளர் தேவராஜ் எஸ் எடிட்டிங் செய்துள்ளார். 2023 டிசம்பர் மாதம் 29ல் வெளியாகியுள்ள இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த மன்சூர் அலிகான் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதரித்துள்ளார். சரக்கு திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் சரக்கு திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் சரக்கு திரைப்படத்தின் கதை மது அருந்துவதால் ஏற்படும் மது பிரியர்களின் நிலை மற்றும் கஷட - நஷ்டங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது. அரசாங்கத்தை எதிர்த்து பல கருத்துக்களை இப்படத்தின் மூலம் பல சமூக பிரச்சனைகளை இப்படத்தின் பேசியுள்ளனர், படக்குழுவினர்.
Read More

சரக்கு நடிகர்கள் & படக்குழுவினர்

சரக்கு அணியின் தகவல்

இயக்குனர் ஜெயக்குமார் ஜே
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், மகேஷ் டி
தொகுப்பாளர் தேவராஜ் எஸ்
இசை சித்தார்த் விபின்
தயாரிப்பாளர் மன்சூர் அலி கான்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சரக்கு ட்ரெய்லர்

Video Thumbnail

சரக்கு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சரக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+