X
தமிழ் » திரைப்படங்கள் » சத்தமின்றி முத்தம் தா
சத்தமின்றி முத்தம் தா

சத்தமின்றி முத்தம் தா

Drama | 01 Mar 2024 | U/A |
Tamil

2.7 /5 Users

2 /5 Filmibeat

சத்தமின்றி முத்தம் தா கதை

சத்தமின்றி முத்தம் தா - இயக்குனர் ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மெஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ளார். சத்தமின்றி முத்தம் தா திரைப்படத்தின் கதை சந்தியாவை (பிரியங்கா திமேஷ்) கொலையாளியிடம் இருந்து தப்பிக்க முயலும் போது, ​​கொலையாளியின் கூட்டாளி ஓட்டிச் சென்ற வாகனம் அவள் மீது மோதுகிறது. அதில் சந்தியாவின் கணவர் ரகு (ஸ்ரீகாந்த்) அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். விபத்தில் தலையில் அடிபட்டதால் தன் நினைவை இழந்து தன் கணவனைக்கூட அடையாளம் காண முடியாமல் தவிக்கிறாள் சந்தியா.  முதலில் கனது கணவனை நம்ப மறுக்கும் சந்தியா, பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நாம் காதலர்கள் என ரகு சொல்ல அதை நம்கிறார். ஆனால், பள்ளி ஆல்பத்தை பார்க்கும் சூழ்நிலை வர, அதில் தனது கணவர் ரகு இல்லை என்றும், உண்மையில் கணவரின் பெயர் விக்னேஷ் என்பதும் நினைவுக்கு வருகிறது. சந்தியாவிடம் கணவர் என்று ஸ்ரீகாந்த் ஏன் பொய் சொல்லிவைத்து இருந்தார் இதற்கு காரணம் என்ன என பல திகிலூட்டும் திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
Read More

சத்தமின்றி முத்தம் தா நடிகர்கள் & படக்குழுவினர்

சத்தமின்றி முத்தம் தா அணியின் தகவல்

இயக்குனர் ராஜ் தேவ்
ஒளிப்பதிவாளர் யுவராஜ் எம்
தொகுப்பாளர் மதன்
இசை ஜுபீன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

சத்தமின்றி முத்தம் தா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+