சல்பர் இயக்குனர் புவன் இயக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு, நாயகி யாஷிகா ஆனந்த் காவல்துறை அதிகாரியாகவும், இப்படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சல்பர் திரைப்படத்தின் பூஜை 2021 மார்ச் 08ல் சென்னையில் நடைபெற்று, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.