தமிழ் திரைப்படங்களில் இரட்டையர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள தமிழ் திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தனுஷின் கொடி & நானே வருவேன், சூர்யாவின் மாற்றான் & வேல், அஜித் குமாரின் வாலி & வில்லன் என பல திரைப்படங்கள் உள்ளன. முழு படங்களின் பட்டியல் இதோ.