தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

20 Feb 2015
கதை
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்ப்டத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்க, வி சந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகர்களாக நகுல் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக பிந்து மாதவி மற்றும் ஐஸ்வர்யா தட்டா ஆகியோர் நடித்துள்ளனர்.
Buy Movie Tickets