டெஸ்ட் - இயக்குனர் எஸ் ஷஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் என தமிழ் திரைப்பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் எஸ் ஷஷிகாந்த் தனது 'வொய் நாட் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
வெளியீடு
டெஸ்ட் திரைப்படம் தமிழ் படமாக உருவாகி ஒரு பான் இந்தியா படமாக ஏப்ரல் 4,2025 நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.