X
தண்டட்டி
Comedy | Drama | 23 Jun 2023 | U | 128 Mins
Tamil

தண்டட்டி கதை

தண்டட்டி இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் வெங்கடேஷ் 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசை மட்டும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையைத்துள்ளார்.

நகைச்சுவை கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்துள்ளார்.

தண்டட்டி திரைப்படம் 2023 ஜூன் 23ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.



தண்டட்டி திரைப்படத்தின் கதை

விரைவில்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+