twitter

    தொட்டால் தொடரும் கதை

    தொட்டால் தொடரும் தமிழ் காதல் திரைப்படம். இப்படத்தை கேபிள் சங்கர் இயக்க, தமன் குமார் மற்றும் அருந்ததி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie தொட்டால் தொடரும் with us? Please send it to us ([email protected]).