வணக்கம் டா மாப்ள (2021)(U)
Release date
14 Apr 2021
genre
வணக்கம் டா மாப்ள கதை
வணக்கம் டா மாப்ள இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அம்ரிதா ஐயர், ஆனந்த் ராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, இப்படத்தின் நாயகனும், இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie வணக்கம் டா மாப்ள with us? Please send it to us ([email protected]).