Tamil»Movies»Vellai Yaanai
    வெள்ளை யானை

    வெள்ளை யானை

    Release Date : 11 Jul 2021
    Watch Trailer
    Critics Rating
    3.5/5
    Audience Review
    வெள்ளை யானை இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ஆத்மியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவா, வெள்ளை யானை திரைப்படத்தினை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலையை பற்றி ஒரு சமுதாய அக்கறை உடைய திரைக்கதையாக எழுதி, திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளார்.
    • சுப்ரமனியம் சிவா
      Director
    • சந்தோஷ் நாராயணன்
      Music Director
    • உமா தேவி
      Lyricst
    • அறிவு
      Lyricst
    • ராஜு முருகன்
      Lyricst
    வெள்ளை யானை டிரைலர்
    • வெள்ளை யானை | டிரைலர்
    • பில்மிபீட்
      0/5
      கிராமத்து விவசாயி சமுத்திரக்கனி வெளியுலக அனுபவம் எதுவும் இல்லாமல், விவசாயத்தின் அனுபவத்தை கொண்டு தனது கிராமத்தில் விவசாயம் செய்து கௌரவமாக வாழ்கிறார். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் தரக்கூடிய வங்கி கடன்களை வாங்கும் சமுத்திரக்கனி மற்றும் அவரது ஊர்க்காரர்கள், வங்கியின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறார்கள். பின் அதனை எதிர்த்து சமுத்திரக்கனி எவ்வாறு போராடுகிறார் என்பதே திரைப்படத்தின் கதை.
    • days ago
      Prakash
      Report
      Good Movie.Vivasiyikal padum Kastangalai nalla Kamichurukkanga.But koncham positive ah climax vaichrukkalam.All actors performance really awesome. Background music not upto the level.