விளம்பரம் இயக்குனர் கே.எ.சூரியநிதி இயக்கத்தில் நடிகர் ஜெமினி கணேசன் பேரன் அபினய் திரையுலகிற்கு அறிமுகமாகும் திரைப்படம். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை பிரின்ஸ் பிலிம் சர்குய்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜே விமல் இசையமைத்துள்ளார்.