என்னங்க சார் உங்க சட்டம் இயக்குனர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் கார்த்திக் ஆர்.எஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் குணா பாலசுப்ரமணியன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 2021 அக்டோபர் 29ல் ஆன்லைன் இணையதள சோனி லைவ் ஓடிடி செயலியில் வெளியாகியுள்ளது.