சினி தரவரிசை
2021ஆம் ஆண்டு வெளியான ரீமேக் தமிழ் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் ரீமேக் செய்யப்பட்டு இந்த 2021 ஆண்டு பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. 2021 ஆண்டு மட்டும் மலையாள சினிமாவின் சார்லீ, ஹெலன், குயின் போன்ற படங்கள் தமிழில் மாறா, அன்பிற்கினியால், பிரண்ட்ஷிப் என தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இன்னும் பல ரீமேக் படங்களும் சுவாரஸ்ய தகவல்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.