
கபடதாரி இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி, திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் லலிதா தனன்ஜெயன் தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் கிரைம் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராசமதி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி நேரடியாக தியேட்டர்களில் 2021 ஜனவரி 28ல்...
Read: Complete கபடதாரி கதை
-
சிபிராஜ்as சக்தி
-
நந்திதா ஸ்வேதாas ஸ்வாதி
-
நாசர்as ரஞ்சன்
-
ஜெயப்பிரகாஷ்
-
சுமன் ரங்கநாதன்
-
ஜே சதிஷ் குமார்
-
சம்பத் ராஜ்
-
சத்யராஜ்
-
மயில்சாமி
-
பிரதீப் கிருஷ்ணமூர்த்திDirector
-
லலிதா தனன்ஜெயன்Producer
-
சைமன் கே கிங்Music Director
-
ராசாமதிCinematogarphy
-
பிரவீன் கே எல்Editing
-
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
-
என்னா ஆட்டம்.. பாவாடை தாவணியில் லாஸ்லியா.. வேட்டி சட்டையில் பஜ்ஜி.. திணறடிக்கும் ஃபிரண்ட்ஷிப்!
-
ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் சின்னத்திரை நயன்தாரா!
-
பிக்பாஸ் பிரபலத்துடன் காதலில் லயிக்கும் வாணி ராணி சீரியல் நடிகை? தீயாய் பரவும் போட்டோஸ்!
-
நிரஞ்சனி கொண்டாடிய பேச்சுலர் பார்ட்டி.. வைரலாகும் புகைப்படம்!
-
காவல்துறையில் புரமோஷன் பெற்ற பிகில் பட நடிகர்.. குவியும் வாழ்த்து.. வைரல் போட்டோ!
-
பில்மிபீட்சென்னையில் ஒரு டிராபிக் இன்ஸ்பெக்ட்டராக பணிபுரியும் சிபிராஜ், இவர் பணியாற்றும் இடத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் ஒரு குழந்தையின் எலும்பு துண்டுகளை கண்டறிகிறார். பின் அந்த குழந்தை யார்? அந்த குழந்தையின் இறப்பிற்கு காரணம் என்ன என்னும் உண்மையை தேடி அலைகிறார், சிபி. ஆனால் ஒரு டிராபிக் காவலர், துப்புரவு செய்ய காவலர்களின் சட்ட விதிகள் தடுக்கின்றன, பின் எப்படி இவர் உண்மையை கண்டறிகிறார் என்பதே படத்தின் கதைக்கரு..
-
மாலை மலர்மொத்தத்தில் ‘கபடதாரி’ கவனம் குறைவு.
-
சினி டைம்‘கவலுதாரி’யைப் பார்த்திருந்தால், ‘கபடதாரி’ ஏமாற்றமளிக்கும். ஆனால், ‘கபடதாரி’யை நேரடியாகப் பார்ப்பவர்கள் ஓரளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கலாம்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்