bredcrumb

Summer Special: தண்ணீரில் சில்மிஷ போஸ் …அடாவடி செய்யும் ஆதித்ய வர்மா பட நடிகை!

By Jaya Devi
| Published: Saturday, April 11, 2026, 17:25 [IST]
actress banita sandhu glamour photos
banita sandhu i
1/6

மாடல் அழகியும் நடிகையுமான பனிதா சந்து, தமிழில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார்.
banita sandhu
2/6

முதல் படத்திலேயே பலரும் வியக்கும் அளவிற்கு துருவ் விக்ரமுடன் மிகவும் நெருக்கமாக நடித்து அசத்தி இருந்தார்.
banita sandhu i
3/6

காதல் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடித்து அசத்திய பனிதா சந்துவுக்கு தமிழில் அடுத்த திரைப்படம் எதுவாக இருக்குமென தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
banita sandhu
4/6

ஆனால், தமிழ் படத்தில் நடிக்காமல் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார். தற்போது இவர் இந்தி மற்றும் ஆஙகிலப்படங்களில் நடித்து வருகிறார்.
banita sandhu
5/6

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பனிதா சந்து, பிகினியில் துள்ளாக ஆட்டம் போட்டுள்ளார்.
banita sandhu
6/6

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். அவர் பதிவிட்டு இருக்கும் கவர்ச்சி போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+