bredcrumb

விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!

By Deepa S
| Published: Monday, July 25, 2022, 17:05 [IST]
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
1/11

நடிகை தீப்ஷிகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
2/11

ரேணிகுண்டா பட இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் தன்னுடைய முதல் படத்தை இவர் நடித்து முடித்துவிட்டார்.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
3/11

இந்தப் படத்தில் அவரது கேரக்டர் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
4/11

இதையடுத்து விக்ரம்பிரபுவுடன் இணைந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை கொடுத்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
5/11

அக்மார்க் தமிழ் பெண்ணான தீப்ஷிகா, தற்போது அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
6/11

விஜய் சேதுபதியின் மைக்கேல் படத்திலும் இவர் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
7/11

இதன்மூலம் தமிழ் பெண்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற பிம்பத்தை அவர் உடைத்துள்ளார்.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
8/11

தெலுங்கிலும் தற்போது அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து வருகிறார் தீப்ஷிகா.
விஜய் சேதுபதியோட புது நாயகி.. தமிழ், தெலுங்கில் பிசியோ பிசி!
9/11

இதில் தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடன் ஒரு படம், பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் என இவரது பட்டியல் நீளுகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+