By
Deepa S
| Published: Thursday, March 2, 2023, 17:16 [IST]
1/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html
இலங்கையின் சேனல் ஒன்றில் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர் ஜனனி.
2/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-1
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்று அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஜனனி.
3/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-2
இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவுடன் தனியா ஜனனி ஆர்மியை ரசிகர்களை துவக்கினர்.
4/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-3
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ஜனனி.
5/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-4
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஜனனி.
6/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-5
இவருக்கு பாரம்பரிய உடைகள் அணிவதிலும் கிளாசிக்கல் நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.
7/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-6
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனனிக்கு ஏராளமான பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுத் தந்துள்ளது.
8/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-7
தொடர்ந்து அடுத்தடுத்த புகைப்பட ஷுட்களை புடவையில் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் ஜனனி பதிவிட்டு வருகிறார்.
9/13
நாங்க உங்க சிரிப்புக்கு அடிமைங்கோ.. சத்தியம் செய்யும் ரசிகர்கள்! | Actress Janany's Latest Photoshoot Makes Fans Stunning - Filmibeat Tamil
/photos/actress-janany-s-latest-photoshoot-makes-fans-stunning-fb87413.html#photos-8
பிக்பாஸ் நிகழ்ச்சி ஜனனிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை ஏராளமாக பெற்றுத் தந்துள்ளது.