By
Jaya Devi
| Published: Sunday, July 26, 2026, 10:15 [IST]
1/5
21 வயதில் மாடலிங்.. லட்சங்களில் சம்பாத்தியம்.. 'அரோரா'வின் மனதை மயக்கும் ஹாட் போட்டோஸ்! | Bigg Boss Aurora Sinclair Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-aurora-sinclair-photos-fb109254.html
புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட அரோரா, தனது பள்ளிப் படிப்பைச் சேலத்தில் படித்து முடித்தார். பட்டப்படிப்பை முடித்த கையேடு சென்னைக்கு வேலைக்காக வந்தார் அரோராவிற்கு குறைந்தபட்ச சம்பளத்தில் தான் வேலை கிடைத்தது
2/5
21 வயதில் மாடலிங்.. லட்சங்களில் சம்பாத்தியம்.. 'அரோரா'வின் மனதை மயக்கும் ஹாட் போட்டோஸ்! | Bigg Boss Aurora Sinclair Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-aurora-sinclair-photos-fb109254.html#photos-1
இதனால், தனது வாழ்க்கைப் பாதையை மாற்ற யோசித்தவர் அரோரா, தனது 21-வது வயதில் மாடலிங் துறையில் தைரியமாக அடியெடுத்து வைத்தார்
3/5
21 வயதில் மாடலிங்.. லட்சங்களில் சம்பாத்தியம்.. 'அரோரா'வின் மனதை மயக்கும் ஹாட் போட்டோஸ்! | Bigg Boss Aurora Sinclair Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-aurora-sinclair-photos-fb109254.html#photos-2
மாடலிங் துறையில் நுழைந்த அரோரா, சோஷியல் மீடியாவைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வைரல் வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு பல லட்சக்கணக்கில் சம்பாதித்தார்.
4/5
21 வயதில் மாடலிங்.. லட்சங்களில் சம்பாத்தியம்.. 'அரோரா'வின் மனதை மயக்கும் ஹாட் போட்டோஸ்! | Bigg Boss Aurora Sinclair Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-aurora-sinclair-photos-fb109254.html#photos-3
இணையத்தில் புகழ்பெற்ற அரோராவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் பங்கேற்று தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
5/5
21 வயதில் மாடலிங்.. லட்சங்களில் சம்பாத்தியம்.. 'அரோரா'வின் மனதை மயக்கும் ஹாட் போட்டோஸ்! | Bigg Boss Aurora Sinclair Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-aurora-sinclair-photos-fb109254.html#photos-4
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளியில், கையில் பூச்செண்டுடன் வெள்ளை நிற ஆடையில் தேவதை போல இருக்கும் கவர்ச்சிப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.