By
Mari S
| Published: Thursday, July 23, 2026, 15:09 [IST]
நடிகை மாளவிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், வரிசையாக பல கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
1/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html
நடிகை மாளவிகா 47 வயதில் மாலத்தீவில் குடியும் கும்மாளமுமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.
2/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-1
சமீபத்தில் பிகினி போட்டோக்களை வெளியிட்ட நிலையில், தற்போது அரை டவுசரில் முண்டா பனியனுடன் போஸ் கொடுத்து கிறங்க வைக்கிறார்.
3/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-2
வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பாட்டு பாடி வருகின்றனர்.
4/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-3
மாளவிகா தனது தோழியுடன் மாலத்தீவில் குடித்து விட்டு மஜா பண்ணும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
5/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-4
மாளவிகா கடைசியாக பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படத்தில் அவருக்கு மாமியராக நடித்திருந்தார்.
6/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-5
அந்த படத்துக்குப் பிறகு மீண்டும் பல படங்களில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
7/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-6
பிக் பாஸ் சீசன் 10க்கு மாளவிகா வந்தாலும் சூப்பராக இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
8/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-7
ஜாலியாக வாழ்க்கையை கொண்டாடி வருகிறார் நடிகை மாளவிகா. நீச்சல் உடையில் கடலில் சரக்கடிக்க எல்லாம் கொடுத்து வைத்திருக்கணும் எனக் கூறுகின்றனர்.
9/10
மாலத்தீவில் மஜா பண்ணும் மாளவிகா.. வரிசையா போட்டோஸா வருதே! | Malavika Releases Another Set Of Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/malavika-releases-another-set-of-maldives-tour-photos-fb109198.html#photos-8
மாளவிகா இளம் நடிகைகளுக்கு இன்ஸ்டாகிராமில் செம டஃப் கொடுத்து வருகிறார்.