By
Karunanithi Vikraman
| Published: Sunday, July 26, 2026, 07:47 [IST]
விஜய் - ஹெச்.வினோத் கூட்டணியில் சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ஜனநாயகன். விஜய் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவை இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதுவரை 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் நடித்த துணை நடிகை மோனிஷா இன்ஸ்டாகிராமில் ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அவை ட்ரெண்டாகியுள்ளன.
1/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html
ஜனநாயகன் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை மோனிஷா. அது அவருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
2/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html#photos-1
ஹெச்.வினோத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ஜனநாயகன் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்
3/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html#photos-2
ஜனநாயகன் படத்தில் நடித்ததது அவரது வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம் என உருகியிருக்கிறார் மோனிஷா
4/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html#photos-3
அழகான உள்ளங்கள் இந்த பயணம் முழுக்க இருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்
5/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html#photos-4
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தன்னுடைய நன்றியை சொல்லியிருக்கிறார்
6/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html#photos-5
மமிதா பைஜூவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்
7/7
ஜனநாயகன் ஷூட்டிங் ஸ்பாட்.. நினைவுகளை பகிர்ந்த துணை நடிகை..ரொம்பவே உருகிருக்காங்க பாஸ் | Jana Nayagan Actress Monisha Shares Unseen Shooting Spot Photos With Vijay - Filmibeat Tamil
/photos/jana-nayagan-actress-monisha-shares-unseen-shooting-spot-photos-with-vijay-fb109252.html#photos-6
விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கையில் எப்போதும் நினைத்து பார்க்கும் பெருமைமிகு தருணத்தில் இதுவும் ஒன்று என கூறியிருக்கிறார்.